நம்ம சிம்புவா இப்படி!!!

1 min


image

சிம்புவை சிங்கிள் வேடத்தில் நடிக்க வைத்தாலே, அவரை கட்டி மேய்ப்பது சிரமம்.

இந்த லட்சணத்தில் அவருக்கு மூன்று வேடங்கள் கொடுத்து மூன்றுக்கும் மூன்று கெட்டப்புகளும் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படத்தின் திகிடுதத்தமான வெற்றிக்குப்பின் இவர் இயக்கவிருக்கும் படம்தான் சிம்பு அண்டு சிம்பு அண்டு சிம்பு நடிக்கும் இந்தப்படம். இதில் ஒரு கெட்டப்புக்காக சிம்பு 90 கிலோ உடல் எடையை ஏற்ற வேண்டுமாம். அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார் அவர். அதற்கப்புறம் இளைக்க வைத்து இளைக்க வைத்து எடுக்கப் போகிறார்களாம். இப்படியெல்லாம் செய்து பார்த்துதான் வீணாப்போன லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார் விக்ரம். சிம்பு என்னாவாகிறாரோ?


Like it? Share with your friends!

156
156 points
Jeffry

Jeffry is a Mechanical Engineer by education and an aspiring writer and blogger. After working hard for around 12 hours a day on his core job, he spends his remaining time in blogging and reading articles online. And he loves to make poor jokes, so be prepared.

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.