சிவகார்த்திகேயனுக்கும் சுருதிக்கும் என்ன தொடர்பு??

சிவகார்த்திகேயனுக்கும் சுருதிக்கும் என்ன தொடர்பு!!!

image

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனை நேற்று காலை மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் நேற்றுதொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது தன்னை ரஜினி ரசிகர் என்றும், கமல் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் விளாசி தள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் விழா ஒன்றுக்காக மதுரை வருவதாக கேள்விப்பட்ட கமல் ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தின் வாசலில் காத்திருந்தனர்.விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதாகவும்,அவர்களை சிவகார்த்திகேயனின் பாதுகாவலர்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக கமல் ரசிகர்களும், கமல் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிவாவை இணைய தளத்தில் புரட்டி எடுப்பதாக தகவல் வந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here