@Vijay59 Name &FirstLook Date Announced!!

image

அட்லி இயக்கத்தில் & ரத்னம் தயாரிப்பில் விஜய்,சமந்தா,எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து 2016பொங்கல் விருந்தாக வர இருக்கும் படம் விஜய்59

இப்படத்தின் டைட்டில் இன்னும் நிறைவு செய்யாத நிலையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது நவம்பர்10 இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் வெளியிடபடலாம் என அட்லி சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்
Thanks For Read.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here