பட்டைய கிளப்பும் என்று நினைத்த வேதாளம் பஞ்சரானது!!!!!


அஜித்,சுருதிகாசன்,லட்சுமி மேனன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இன்று அதிகாலை இந்தியாவில் வெளியான படம் வேதாளம்.இப்படம் வெளிநாடுகளில் இந்திய ம நேற்று இரவு வெளியிடபட்டது.
ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த இப்படம் மோசமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இப்படத்தை பார்க்கும் போது பல சீன்களை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.சில மியூசிக் தெலுங்கு படங்களில் இருந்து திருடி இருப்பது உறுதிசெய்யபட்டது.
மங்காத்தா என்ற வெற்றிக்கு பின்னால் எந்த ஒரு படமும் நன்றாக ஓடவில்லை என்பது குறிப்பிடதக்கது.தொடர் தோல்விகளால் தயாரிப்பாமர்கள் இவரை வைத்து இனி படம் தயாரிக்க முடியுமா என டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளர்.

ajith vedhalam

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தூங்காவனம் சில நாட்களில்  சிலதியேட்டர்கள் அதிகரிக்கபடலாம் என கூறபடுகிறது
NewsMarkets சார்பாக வேதாளம் Review – 2.2/5

Comments 11

 1. படம் நன்றாக உள்ளது. அப்படி ஒன்ரும் மோசமான படம் அல்ல

 2. Vedhalam padam nalla irukku…
  Neenga puli trailor treat nu pottirukingle.. Ithulaye theriyuthu…
  Pls news thappu illa ma podunga…

 3. Thala nxt time try.
  I thnk 1990s film style.i expect different style.ok ok cool cool thala.when a day u win.so try try try.
  Its a my think about this film.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டைய கிளப்பும் என்று நினைத்த வேதாளம் பஞ்சரானது!!!!!

log in

reset password

Back to
log in