ராக்கெட் போல வந்த வேதாளம் வசூலில் புஸ்வானமானது!! -அதிர்ச்சி தகவல்கள் |Tamil Cinema News

Latest Tamil Cinema News > Vedhalam collection reports are fake – Producer


Ajith AM Rathnam

ரத்னம் தயாரிப்பில் அஜித்குமார்,சுருதிகாசன்,லட்சுமிமேனன்,சூரி நடித்து தீபாவளி வெளிவந்த படம் வேதாளம்.இப்படத்தை சிறுத்தை சிவா டைரக்டு செய்துள்ளார்.இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யாத படம் என்று பல குற்றசாட்டுகளுக்கு உட்பட்ட படமாகும். இணையத்தில்  பொய் வசூல் பரவி வருகிறது.

அதாவது விஜயின் கத்தி படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்து  விட்டதாக செய்தி பரவியது.
இந்த தகவல்களை அஜித்ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.
இச்செய்தி நேற்று காலை உறுதி செய்யபட்டது.

அதாவது இணையத்தில் வசூல் மழையென பரவபடுவது முற்றிலும் போலி என தயாரிப்பாளர் ரத்னம் கூறியுள்ளார்.
பின்பு மதிய நேர அளவில் தயாரிப்பாளரின் கைபைசிக்கு அழைப்பு வந்துள்ளது.

அதாவது வேதாளம் படத்தின் வசூல் உண்மை என கூற வேண்டுமெனவும் இல்லையெனில் அஜித்ரசிகர்களால் தாக்கபடுவார் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதை குறித்து தயாரிப்பாளர் கூறும் போது ” நாங்கள் சினிமாவை தொழிலாக செய்து வருகிறோம்.

ஆனால் இவர்களில் இத்தைய செயல் மிகவும் வருத்தபட வைக்கிறது.
ஒரு உண்மை தயாரிப்பளாராகிய நான் எவ்வாறு பொய்யான வசூலை கூறமுடியும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
உண்மையான வசூல் இருதினங்களில் வெளியிடபோவதாக கூறினார்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here