@Theri -சுவாரசியமான தகவல்கள்!!!!!! OmG


  1. image

இளையதளபதி விஜய் நடித்து வருகிற 2016 களமிறங்க தயாராக இருக்கும் படம் #தெறி #Theri.
இப்படத்தை அட்லி இயக்க தாணு தயாரிக்கிறார்.
இப்படத்தில் சமந்தா,எமி சாக்சன்,ராதிகா சரத்குமார்,ராஜேந்திரன் முதலிய பிரபங்களும் நடித்து இருக்கின்றனர்.
இப்படத்தின் First Look எதிர்பார்த்ததை விட சமூக வலையதளங்களில் டிரண்ட் ஆகியது.
இப்படத்தின் தொடங்க பாடலான ஜித்து ஜில்லாடி தொடங்க பாடல் வரிகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டார்

image

இப்படத்தில் தமிழ்நாட்டின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஒன்றில் விஜய் நடித்துள்ளார்.வெளிநாட்டு சண்டைபயிற்சியாளர்களை வைத்து எடுக்கபட்ட சீன் என்பது குறிப்பிடதக்கது

Comments 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

@Theri -சுவாரசியமான தகவல்கள்!!!!!! OmG

log in

reset password

Back to
log in