• Tamil Thaai Vaalthu | தமிழ் தாய் வாழ்த்து

  நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!

 • புதிய காடு உருவானது | Tamil short stories for Kids – தமிழ் கதைகள்

   சில வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காட்டை ஒட்டி ஒரு ஏழை குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவன் மனைவி மற்றும் விவேக் என்ற மகனுனுடன் அந்த காட்டிலேயே வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் அந்த ஏழை...

 • Kadamai – Tamil short story | கடமை தமிழ் சிறுகதை

  இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ். ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும்...

 • புதுமுக நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு!!!!!!

  தளபதியின் அடுத்த புதிய படத்தின் கதாநாயகி உறுதியானது தளபதி தற்போது தனது 59-வது படமாக ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தனது 60-வது படமாக ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன்...

 • ஆத்திசூடி | Aathichudi Tamil poem, read online

  1. அறம் செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண் எழுத்து இகழேல். 8. ஏற்பது...

 • புத்தியை தீட்டு | Tamil stories

  ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும்,...

 • நட்புக்குத் துரோகம் | Tamil stories

  ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன. நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில்...

 • நூல் ஏணி | Tamil Short Stories

  பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். “பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…?’ இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்! அவள் ஒரு...

 • கடவுளின் கணக்கு | Tamil short stories

  சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு...