இனி மாஸ்டர் ஆட்டம் தான் & மாஸ்டர் டிரைலரில் இருக்கும் சர்ப்ரைஸ்

1 min


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தயாராகி இருக்கிறது. படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று திடீரென நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகின்றன.

இந்த நிலையில் திரையரங்க சங்க தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பேட்டியில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் 2021ல் திரையரங்கில் வெளியாவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.


Like it? Share with your friends!

268
268 points
Jeffry

Jeffry is a Mechanical Engineer by education and an aspiring writer and blogger. After working hard for around 12 hours a day on his core job, he spends his remaining time in blogging and reading articles online. And he loves to make poor jokes, so be prepared.

One Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.