
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வர இருக்கும் படம் மாஸ்டர்.கொரோனா தொற்று காரணமாக 2019 ஏப்ரல் வெளியாக இருந்த மாஸ்டர் ரிலீஸ் ஆகவில்லை.
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு கிடைத்த போதிலும் தியேட்டரில் தான் வெளியிட வேண்ணும் என்று படக்குழுவினர் உறுதியாக இருந்தனர்.தற்போது மாஸ்டர் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 தைப்பொங்கலன்னு உலகம் முழுவதும் 5000+ தியேட்டரில் வெளியாக இருக்கிறது.படக்குழு வெளியிட்ட போஸ்டர் இதோ