தொடரும் சோகம், மீண்டும் ஒரு ஐய்யபனும் கோசி யும் நடிகர் மரணம், விவரம் உள்ளே.

பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷி திரைப்படத்தில் அய்யப்பன் நாயரின் உயர் அதிகாரியாக நடித்து...

தளபதி65 கதையை கேட்டு வியந்த தளபதி விஜய் ! தளபதிக்கு ஜோடியாகும் புதுமுக நடிகை.. அடேங்கப்பா !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 65. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதற்குமுன் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்...

Tamil Thaai Vaalthu | தமிழ் தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!

புதிய காடு உருவானது | Tamil short stories for Kids – தமிழ் கதைகள்

 சில வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காட்டை ஒட்டி ஒரு ஏழை குடும்பம் வாழ்ந்து வந்தது. கணவன் மனைவி மற்றும் விவேக் என்ற மகனுனுடன் அந்த காட்டிலேயே வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் அந்த ஏழை...

Kadamai – Tamil short story | கடமை தமிழ் சிறுகதை

இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ். ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும்...

புத்தியை தீட்டு | TAMIL SHORT STORIES

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும்,...

மாட்டிக்கிட்டியா? | TAMIL SHORT STORIES

ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான். ஒருநாள்...

எத்தன் செய்த தந்திரம்! | TAMIL SHORT STORIES

ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம். ஒரு நாள், வணிகர்...

முட்டாள் வேலைக்காரன்! | TAMIL SHORT STORIES

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர்...

log in

reset password

Back to
log in