Ajith Vs Vijay!!! கயல் ஆனந்தி அளித்த பதில்


கயல் படததின் மூலம் தமிழ்திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி.
பின்பு சண்டி வீரன் மற்றும் திரிஷா இல்லேணா நயன்தாரா படத்திலும் கலக்கியுள்ளார்.
இவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது
அதாவது Ajith Vs Vijay …
இவர்களில் யாரிடம் இருந்து வாய்ப்பு கிடைத்தால் நடிக்க சம்பதிபீர்கள்? என கேள்வி எழபட்டது.
அதற்கு சற்றும் யோசிக்காமல் விஜய் சார் படத்தை ஒப்பு கொள்வேன் என பதிலளித்தார்.
.
மற்றும் நான் ஓரு விஜய் ரசிகை எனவும் அவர் கூறுகிறார் .
உங்கள் Comment வரவேற்க்கபடுகிறது.

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ajith Vs Vijay!!! கயல் ஆனந்தி அளித்த பதில்

log in

reset password

Back to
log in