படம் பார்க்க சென்ற வேதாளங்களை பிரித்து மேய்ந்த புலி குட்டிகள்!!!!!!


image

அஜித்குமார் கதாநாயகனாக நடித்து தீபாவளிக்கு வெளிவந்தபடம் வேதாளம்.இப்படம் தமிழகமெங்கும் பல இடங்களில் திரையிடபட்டுள்ளது குமரிமாவட்டதில் சில தியேட்டர்களில் வெளியிட்டனர்.களியக்காவிளை அருகே உள்ள #ஐஎம்பி தியேட்டரில் நேற்று இரவு காட்சி வெளியிடபட்டது.அப்போது விஜய் அவர்களின் ரசிகர்களும் அங்கு அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தனர்.படத்தின் பகுதிநேரத்தின் போது அங்கு அமர்ந்த அஜித்ரசிகர்கள் #விமல் #ராகுல் #ஸ்ரீகுமார் விஜயை அவதூறாக திட்டியதாக கூறபடுகிறது.இதில் ஆத்திரமான விஜய்ரசிகர்கள் அவர்கள் மூவரை அடித்து நொறுக்கினர் .அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிட்சை எடுத்துகொண்டு இருப்பது குறிப்பிடதக்கது.எதற்காக இவ்வாறு வன்முறையை தூண்டுகிறார்கள் என அஜித்ரசிகர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

படம் பார்க்க சென்ற வேதாளங்களை பிரித்து மேய்ந்த புலி குட்டிகள்!!!!!!

log in

reset password

Back to
log in