புலி படத்தை பற்றி!!!!!!


சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருக்கும் படம் புலி
இப்படத்தில் டீசர் மற்றும் டிரைலர் உலக அளவில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து புலி படம் அக்டோபர்1 ரிலீஸ் என உறுதி செய்யபட்டது

image

புலி படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதற்கு புலிபடத்தின் கேமராமேன் நட்டி கூறும்பொழுது குடும்ப திரைபடமாக இருக்கும் என கூறியுள்ளார்.
கமர்சியல் கலந்த படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது


Like it? Share with your friends!

178 SHARES
150
178 SHARES, 150 points

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

log in

reset password

Back to
log in