படத்தை கேட்ட சீரியல போடுறாங்க!!!வீழ்ந்தது தங்கமகன்

தனுஷ் நடித்து DEC18 களமிறங்கிய படம் தங்கமகன் .
இப்படத்தில் சமந்தா,கே.எஸ்.ரவிகுமார்,எமிசாக்சன்,ராதிகா சரத்குமார் முதலிய பிரபங்களும் நடித்து உள்ளனர்.

image

அனிருத் இசையமைத்துள்ளார்.தனுஷின் விஐபி படத்திற்கிற்கு பின்பு வந்த அனேகன் மூலம் நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
ஆனால் படம் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறபடுகின்றது.
படம் ஆரம்பத்தில் காமெடி என ஆரம்பித்தாலும் பின்பு மெதுவாகவும் ,தேவையில்லாத காட்சிகள் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமன்றி படத்தின் இரண்டாம் நாள் காட்சியில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நட்டம் வந்ததாகவும் கூறபடுகிறது.
NewsMarkets review- 2.0/5.0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here