தெறி தெறி டுவிட்டர் தெறி!!!!

image

ரஜினியை முந்திய விஜய்?தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் தயாராகி வரும் கபாலி படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.இந்நிலையில்‪#‎கபாலி‬பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டர் தற்போது வரை 11 ஆயிரம் பேர் பகிர்ந்து உள்ளனர்.தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும்‪#‎தெறி‬படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இதை விஜய் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இதை 15 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் விஜய் மீண்டும் தன் பலத்தை நிரூபித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here