காற்று-Kaartu


காற்றுக்கு பெயர்!!!

தெற்கிலிருந்து வீசினால் –தென்றல்

வடக்கிலிருந்து வீசினால் –வாடை

கிழக்கிலிருந்து வீசினால் —கொண்டல்

மேற்கிலிருந்து வந்தால் —மேலை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் ! (அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று

(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று

(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று

(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “மென்காற்று”

(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “இளந்தென்றல்”

(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “தென்றல்”

(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புழுதிக்காற்று”

(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “ஆடிக்காற்று”

(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று “கடுங்காற்று”

(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புயற்காற்று” (௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று “சூறாவளிக் காற்று” இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள் புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை !


Like it? Share with your friends!

2 SHARES
121
2 SHARES, 121 points

Jeffry is a Mechanical Engineer by education and an aspiring writer and blogger. After working hard for around 12 hours a day on his core job, he spends his remaining time in blogging and reading articles online. And he loves to make poor jokes, so be prepared.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

log in

reset password

Back to
log in