கபாலி படம் பாட்சா படத்தை விட 10மடங்கு சிறப்பாக இருக்கும் – டைரக்டர் ரஞ்சித்


image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கபாலி
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மக்களிடையே பெரிதளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் எப்படி இருக்கும் என டைரக்டர் ரஞ்சித் கூறியதாவது-  படத்தில் ரஜினி சார் மாஸ் டயலாக்ஸ் பேசிகிறார்.
இப்படம் பாட்சா பாணியில் உருவாக்கபடுகிறது .
பாட்சா படத்தை விட 10மடங்கு இருக்கலாம்.
Oct டீசரில் பாப்பீங்க
என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கபாலி படம் பாட்சா படத்தை விட 10மடங்கு சிறப்பாக இருக்கும் – டைரக்டர் ரஞ்சித்

log in

reset password

Back to
log in