இணையதளத்தில் உலாவி வரும் தகவலால் விஜய் &விஜய்ரசிகர்கள் சோகம்

இளையதளபதி நடிப்பில் வெளிவந்த புலி கோடிகளை அள்ளி கொடுத்து,வெற்றிநடை போடுகிறது.
ஆனால்..

image

சில தேவையில்லாத பொய்தகவல்கள் மூலம்  ஒட்டுமொத்த விஜய்ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர்.
அதாவது #கொக்கிகுமாரு என்ற பக்கத்தின் மூலம் விஜய் குடும்பத்தினரை அவதூறாக பேசியும், புலி படத்தை குறித்த பொய் பதிவுகள் போடபட்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்த விஜய்ரசிகர்களின் கூட்டணி மூலமாக சில நாட்களுக்கு முன்பு முடக்கபட்டது.
சில அரசியல்வாதிகளின் உதவி மூலம் பக்கத்தை செயல்படுத்தி  உள்ளனர்
இதை குறித்து விஜய் கூறும் போது
“என் ரசிகர்கள் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிகொள்ளாதீர்கள்.
பின்னால் நின்று பேசுபவர்கள் முட்டாள்கள்”
அவர்களை கண்டுகொள்ள கூடாது என கூறியுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here