அடித்து நெறுக்கிய தளபதி


image

இளைய தளபதி விஜய் எப்போதும் படப்பிடிப்பிற்கு வெளியே அமைதியாக தான் இருப்பார். ஆனால், ஆக்‌ஷன் கூறிய அடுத்த நிமிடம் அதிரி புதிரி செய்து விடுவார்.அந்த வகையில் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகின்றது. அதிலும் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.இதை ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் வடிவமைக்க, இளைய தளபதி இந்த் சண்டைக்காட்சியில் மிரட்டி விட்டாராம். படக்குழுவே இவரின் ஆக்ரோஷத்தை கண்டு அசந்து போய் விட்டதாம்.


Like it? Share with your friends!

1 SHARES
162
1 SHARES, 162 points

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

log in

reset password

Back to
log in