அசத்தலான டைட்டிலில் வலம் வர இருக்கும் விஜய்59

image

இளையதளபதி நடிப்பில் , அட்லி இயக்கத்தில் கூர்மையாக்கபட்டு வரும் படம் #விஜய்59
இப்படத்தில் சமந்தா,எமி சாக்சன்,சந்தானம் ,மொட்டை ராஜேந்திரன் முதலியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் 85%  பணிகள் முடிவடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது.
இப்படத்திற்கு மூன்று பெயர்கள் பரிலீசனைக்காக வைத்துள்ளது
விரைவிலே….. வெளிவந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பர்ஸட் லுக் தீபாவளிக்கு வெளிமாகுமென கூறபட்டு வந்தது.
ஆனால் சில நாட்களிலே வெளியாகும என விஜய்59 குழு அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here